ஆதியாகமம் 25:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது.+ அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா*+ என்று அவர்கள் பெயர் வைத்தார்கள்.
25 முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது.+ அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா*+ என்று அவர்கள் பெயர் வைத்தார்கள்.