-
ஆதியாகமம் 25:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 ஒருநாள், யாக்கோபு கூழ் காய்ச்சிக்கொண்டிருந்தான். அப்போது, காட்டிலிருந்து ஏசா களைப்பாகத் திரும்பி வந்தான்.
-