ஆதியாகமம் 25:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 “அப்படியானால், முதலில் நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு!” என்று யாக்கோபு கேட்டான். அதன்படியே, ஏசா சத்தியம் செய்து கொடுத்து, மூத்த மகனின் உரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.+
33 “அப்படியானால், முதலில் நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு!” என்று யாக்கோபு கேட்டான். அதன்படியே, ஏசா சத்தியம் செய்து கொடுத்து, மூத்த மகனின் உரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.+