-
ஆதியாகமம் 25:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 அப்போது, ஏசாவுக்கு ரொட்டியையும் பயற்றங்கூழையும் யாக்கோபு கொடுத்தான். அவன் சாப்பிட்டான், குடித்தான். பின்பு எழுந்து போனான். இப்படி, மூத்த மகனின் உரிமையை ஏசா அலட்சியம் பண்ணினான்.
-