ஆதியாகமம் 26:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஆபிரகாமின் காலத்தில் பஞ்சம் உண்டானது போலவே,+ மறுபடியும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது. அதனால், கேராரிலிருந்த பெலிஸ்திய ராஜாவான அபிமெலேக்கிடம் ஈசாக்கு போனார்.
26 ஆபிரகாமின் காலத்தில் பஞ்சம் உண்டானது போலவே,+ மறுபடியும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது. அதனால், கேராரிலிருந்த பெலிஸ்திய ராஜாவான அபிமெலேக்கிடம் ஈசாக்கு போனார்.