7 அங்கிருந்த ஆண்கள் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டபோதெல்லாம், “இவள் என் தங்கை” என்று அவர் சொல்லிவந்தார்.+ ரெபெக்காள் அழகாக இருந்ததால்+ அங்கே இருந்தவர்கள் அவளை அடைவதற்காகத் தன்னைக் கொன்றுபோடுவார்களோ என்று பயந்துதான் அவளைத் தன் மனைவி என்று சொல்லாமல் இருந்தார்.