ஆதியாகமம் 26:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அதனால், அவருடைய அப்பாவான ஆபிரகாமுடைய காலத்தில் ஆபிரகாமின் வேலைக்காரர்கள் வெட்டியிருந்த எல்லா கிணறுகளையும்+ பெலிஸ்தியர்கள் மண்ணினால் மூடினார்கள்.
15 அதனால், அவருடைய அப்பாவான ஆபிரகாமுடைய காலத்தில் ஆபிரகாமின் வேலைக்காரர்கள் வெட்டியிருந்த எல்லா கிணறுகளையும்+ பெலிஸ்தியர்கள் மண்ணினால் மூடினார்கள்.