-
ஆதியாகமம் 26:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அப்போது அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ எங்களைவிட ரொம்பப் பெரிய ஆளாகிவிட்டாய், அதனால் இங்கிருந்து போய்விடு” என்று சொன்னார்.
-