-
ஆதியாகமம் 3:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 கடவுள் அந்தப் பெண்ணிடம், “நீ கர்ப்பமாக இருக்கும்போது உன் வலியை ரொம்பவே அதிகமாக்குவேன். வலியோடுதான் நீ பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கணவன்மேல் ஏக்கமாகவே இருப்பாய், அவன் உன்னை அடக்கி ஆளுவான்” என்றார்.
-