ஆதியாகமம் 26:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அப்போது, கேராரைச் சேர்ந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களிடம், “இந்தக் கிணற்றுத் தண்ணீர் எங்களுடையது!” என்று சொல்லி வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்ததால் அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு* என்று அவர் பெயர் வைத்தார்.
20 அப்போது, கேராரைச் சேர்ந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களிடம், “இந்தக் கிணற்றுத் தண்ணீர் எங்களுடையது!” என்று சொல்லி வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்ததால் அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு* என்று அவர் பெயர் வைத்தார்.