ஆதியாகமம் 26:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அவர்கள் இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தபோது, அதற்காகவும் பெலிஸ்தியர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அதனால், அந்தக் கிணற்றுக்கு சித்னா* என்று பெயர் வைத்தார்.
21 அவர்கள் இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தபோது, அதற்காகவும் பெலிஸ்தியர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அதனால், அந்தக் கிணற்றுக்கு சித்னா* என்று பெயர் வைத்தார்.