-
ஆதியாகமம் 26:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 பிற்பாடு, அவர் அங்கிருந்து புறப்பட்டுப் போய் வேறொரு கிணற்றைத் தோண்டினார். ஆனால், இந்தத் தடவை அவர்கள் வாக்குவாதம் செய்யவில்லை. அதனால், “நம்முடைய சந்ததி பெருகுவதற்காக இப்போது யெகோவா இந்தத் தேசத்தில் நமக்கு நிறைய இடம் தந்திருக்கிறார்”+ என்று சொல்லி, அந்தக் கிணற்றுக்கு ரெகொபோத்* என்று பெயர் வைத்தார்.
-