ஆதியாகமம் 26:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 பிற்பாடு, அபிமெலேக்கு கேராரிலிருந்து தன்னுடைய முக்கிய ஆலோசகரான அகுசாத்தையும், தன்னுடைய படைத் தளபதி பிகோலையும்+ கூட்டிக்கொண்டு ஈசாக்கைப் பார்க்க வந்தார்.
26 பிற்பாடு, அபிமெலேக்கு கேராரிலிருந்து தன்னுடைய முக்கிய ஆலோசகரான அகுசாத்தையும், தன்னுடைய படைத் தளபதி பிகோலையும்+ கூட்டிக்கொண்டு ஈசாக்கைப் பார்க்க வந்தார்.