ஆதியாகமம் 26:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 அதற்கு அவர்கள், “யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதை எங்கள் கண்களாலேயே பார்த்துவிட்டோம்.+ அதனால், ‘தயவுசெய்து எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள்’+ என்று கேட்க வந்திருக்கிறோம்.
28 அதற்கு அவர்கள், “யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதை எங்கள் கண்களாலேயே பார்த்துவிட்டோம்.+ அதனால், ‘தயவுசெய்து எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள்’+ என்று கேட்க வந்திருக்கிறோம்.