-
ஆதியாகமம் 26:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 நாங்கள் உங்களுக்குக் கெடுதல் செய்யாமல் நல்லதையே செய்து, உங்களைச் சமாதானமாக அனுப்பி வைத்தோம் இல்லையா? அதுபோலவே, நீங்களும் எங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்று எங்களோடு ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறாரே!’” என்றார்கள்.
-