ஆதியாகமம் 26:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 விடிந்ததுமே அவர்கள் எழுந்து ஒருவருக்கொருவர் உறுதிமொழி தந்தார்கள்.+ அதன்பின், ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் சமாதானத்துடன் புறப்பட்டுப் போனார்கள்.
31 விடிந்ததுமே அவர்கள் எழுந்து ஒருவருக்கொருவர் உறுதிமொழி தந்தார்கள்.+ அதன்பின், ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் சமாதானத்துடன் புறப்பட்டுப் போனார்கள்.