ஆதியாகமம் 27:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 வயதான காலத்தில் ஈசாக்கின் கண்பார்வை சுத்தமாக மங்கிவிட்டது. அவர் தன்னுடைய மூத்த மகன் ஏசாவைக்+ கூப்பிட்டு, “மகனே!” என்றார். அதற்கு ஏசா, “சொல்லுங்கள், அப்பா!” என்றான்.
27 வயதான காலத்தில் ஈசாக்கின் கண்பார்வை சுத்தமாக மங்கிவிட்டது. அவர் தன்னுடைய மூத்த மகன் ஏசாவைக்+ கூப்பிட்டு, “மகனே!” என்றார். அதற்கு ஏசா, “சொல்லுங்கள், அப்பா!” என்றான்.