ஆதியாகமம் 27:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அதற்கு அவனுடைய அம்மா, “மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும். இப்போது, நான் சொல்வதைச் செய், நீ போய் நான் கேட்டதைக் கொண்டுவா”+ என்று சொன்னாள்.
13 அதற்கு அவனுடைய அம்மா, “மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும். இப்போது, நான் சொல்வதைச் செய், நீ போய் நான் கேட்டதைக் கொண்டுவா”+ என்று சொன்னாள்.