-
ஆதியாகமம் 27:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அவன் போய், வெள்ளாட்டுக் குட்டிகளைப் பிடித்துத் தன்னுடைய அம்மாவிடம் கொண்டுவந்தான். அவள் அவனுடைய அப்பாவுக்குப் பிடித்த மாதிரியே ருசியாகச் சமைத்தாள்.
-