ஆதியாகமம் 27:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அதனால், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கின் பக்கத்தில் போனான். அவர் யாக்கோபைத் தடவிப் பார்த்து, “குரல் யாக்கோபின் குரலைப் போல இருக்கிறது, ஆனால் கைகள் ஏசாவின் கைகளைப் போலத்தான் இருக்கிறது”+ என்றார்.
22 அதனால், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கின் பக்கத்தில் போனான். அவர் யாக்கோபைத் தடவிப் பார்த்து, “குரல் யாக்கோபின் குரலைப் போல இருக்கிறது, ஆனால் கைகள் ஏசாவின் கைகளைப் போலத்தான் இருக்கிறது”+ என்றார்.