-
ஆதியாகமம் 27:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 அப்போது ஈசாக்கு, “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை எனக்குக் கொஞ்சம் தா, நான் அதைச் சாப்பிட்டுவிட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றார். யாக்கோபு அதைக் கொண்டுவந்து கொடுத்தான். ஈசாக்கு அதைச் சாப்பிட்டார். பின்பு, அவன் திராட்சமதுவைக் கொண்டுவந்து கொடுத்தான், அவர் அதைக் குடித்தார்.
-