29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும், எல்லா தேசத்தாரும் உனக்குத் தலைவணங்கட்டும். உன்னுடைய சகோதரர்களுக்கு நீ எஜமானாக இருப்பாய், அவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும்.+ உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படட்டும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படட்டும்”+ என்றார்.