-
ஆதியாகமம் 27:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 அவனும் இறைச்சியை ருசியாகச் சமைத்துத் தன்னுடைய அப்பாவிடம் கொண்டுவந்தான். அவன் அவரிடம், “அப்பா, எழுந்திருங்கள். உங்களுடைய மகன் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிட்டுவிட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கள்” என்றான்.
-