37 அதற்கு ஈசாக்கு, “நான் அவனை உனக்கு எஜமானாக நியமித்துவிட்டேன்.+ அவனுடைய சகோதரர்கள் எல்லாரையும் அவனுக்கு வேலையாட்களாகக் கொடுத்துவிட்டேன். தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் அவனுக்குத் தந்துவிட்டேன்.+ அப்படியிருக்கும்போது, என் மகனே, நான் உனக்கு வேறென்ன கொடுக்க முடியும்?” என்று கேட்டார்.