ஆதியாகமம் 28:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை+ அவர் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பார். நீ அன்னியனாகக் குடியிருக்கிற இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வாய். ஆபிரகாமுக்கு அவர் கொடுத்த இந்தத் தேசம்+ உனக்குச் சொந்தமாகும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
4 ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை+ அவர் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பார். நீ அன்னியனாகக் குடியிருக்கிற இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வாய். ஆபிரகாமுக்கு அவர் கொடுத்த இந்தத் தேசம்+ உனக்குச் சொந்தமாகும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.