ஆதியாகமம் 28:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பின்பு ஈசாக்கு யாக்கோபை அனுப்பி வைத்தார். அவர் பதான்-அராமில் இருந்த அரமேயனான பெத்துவேலின் மகன் லாபானுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.+ யாக்கோபையும் ஏசாவையும் பெற்றெடுத்த ரெபெக்காளின் சொந்த அண்ணன்தான் லாபான்.+
5 பின்பு ஈசாக்கு யாக்கோபை அனுப்பி வைத்தார். அவர் பதான்-அராமில் இருந்த அரமேயனான பெத்துவேலின் மகன் லாபானுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.+ யாக்கோபையும் ஏசாவையும் பெற்றெடுத்த ரெபெக்காளின் சொந்த அண்ணன்தான் லாபான்.+