ஆதியாகமம் 28:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 தன்னுடைய அப்பா ஈசாக்குக்கு கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை+ என்பது அவனுக்குப் புரிந்தது.