ஆதியாகமம் 28:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 பின்பு பயபக்தியோடு, “இந்த இடம் எவ்வளவு பரிசுத்தமானது! இது கடவுளுடைய வீடாகத்தான் இருக்க வேண்டும்,+ பரலோகத்தின் வாசலாகத்தான் இருக்க வேண்டும்”+ என்றார்.
17 பின்பு பயபக்தியோடு, “இந்த இடம் எவ்வளவு பரிசுத்தமானது! இது கடவுளுடைய வீடாகத்தான் இருக்க வேண்டும்,+ பரலோகத்தின் வாசலாகத்தான் இருக்க வேண்டும்”+ என்றார்.