ஆதியாகமம் 28:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அந்த இடத்துக்கு பெத்தேல்* என்று பெயர் வைத்தார். முன்பு அந்த நகரம் லஸ்+ என்று அழைக்கப்பட்டது.