-
ஆதியாகமம் 29:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அங்கே வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தார். அதன் பக்கத்தில் மூன்று ஆட்டு மந்தைகள் படுத்துக் கிடந்தன. வழக்கமாக, அந்தக் கிணற்றிலிருந்துதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
-