-
ஆதியாகமம் 29:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 மந்தைகளெல்லாம் அங்கு வந்துசேர்ந்ததும், மேய்ப்பர்கள் அந்தக் கல்லை உருட்டிவிட்டு, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். பின்பு, மறுபடியும் அந்தக் கல்லால் கிணற்றை மூடிவிடுவார்கள்.
-