ஆதியாகமம் 29:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 லாபான்+ தன்னுடைய தங்கையின் மகன் யாக்கோபைப் பற்றிக் கேட்டவுடன், அவரைப் பார்க்க ஓடினார். பின்பு, யாக்கோபைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். நடந்த எல்லாவற்றையும் லாபானிடம் யாக்கோபு சொன்னார்.
13 லாபான்+ தன்னுடைய தங்கையின் மகன் யாக்கோபைப் பற்றிக் கேட்டவுடன், அவரைப் பார்க்க ஓடினார். பின்பு, யாக்கோபைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். நடந்த எல்லாவற்றையும் லாபானிடம் யாக்கோபு சொன்னார்.