-
ஆதியாகமம் 29:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அதற்கு லாபான், “யாரோ ஒருவனுக்கு அவளைக் கொடுப்பதைவிட உனக்குக் கொடுப்பது நல்லதுதான். சரி, என்னுடனேயே தங்கியிரு” என்று சொன்னார்.
-