ஆதியாகமம் 29:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷங்கள் வேலை செய்தார்.+ ஆனாலும், அவள்மேல் இருந்த காதலால் அந்த ஏழு வருஷங்கள் சில நாட்கள் போல உருண்டோடிவிட்டன.
20 யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷங்கள் வேலை செய்தார்.+ ஆனாலும், அவள்மேல் இருந்த காதலால் அந்த ஏழு வருஷங்கள் சில நாட்கள் போல உருண்டோடிவிட்டன.