ஆதியாகமம் 29:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பின்பு யாக்கோபு லாபானிடம், “ஏழு வருஷங்கள் முடிந்துவிட்டன, என் மனைவியை எனக்குக் கொடுங்கள். நான் அவளோடு குடும்பம் நடத்த* வேண்டும்” என்றார்.
21 பின்பு யாக்கோபு லாபானிடம், “ஏழு வருஷங்கள் முடிந்துவிட்டன, என் மனைவியை எனக்குக் கொடுங்கள். நான் அவளோடு குடும்பம் நடத்த* வேண்டும்” என்றார்.