ஆதியாகமம் 29:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “அன்பு கிடைக்காத இந்தப் பெண்ணின் புலம்பலைக் கேட்டு யெகோவா இவனையும் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன்*+ என்று பெயர் வைத்தாள். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 29:33 காவற்கோபுரம்,10/1/2007, பக். 9
33 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “அன்பு கிடைக்காத இந்தப் பெண்ணின் புலம்பலைக் கேட்டு யெகோவா இவனையும் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன்*+ என்று பெயர் வைத்தாள்.