-
ஆதியாகமம் 30:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 ராகேலுக்குக் குழந்தை இல்லாததால் அவள் தன்னுடைய அக்காவைப் பார்த்துப் பொறாமைப்பட்டாள். பின்பு யாக்கோபிடம், “எனக்குக் குழந்தை வேண்டும், இல்லாவிட்டால் நான் செத்துப்போவேன்” என்று புலம்பினாள்.
-