-
ஆதியாகமம் 30:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அதனால், யாக்கோபுக்கு ராகேல்மேல் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. “நான் என்ன கடவுளா? அவர்தானே உனக்குக் குழந்தை பாக்கியம் தராமல் இருக்கிறார்” என்று சொன்னார்.
-