15 அதற்கு லேயாள், “நீ என் கணவனை எடுத்துக்கொண்டது போதாதா?+ இப்போது என் மகன் கொண்டுவந்த பழங்களையும் கேட்கிறாயா?” என்றாள். அப்போது ராகேல், “சரி சரி, உன் மகன் கொண்டுவந்த பழங்களுக்குப் பதிலாக இன்று ராத்திரி அவர் உன்னோடு படுத்துக்கொள்ளட்டும்” என்று சொன்னாள்.