ஆதியாகமம் 30:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தபோது, “கடவுள் என் அவமானத்தை நீக்கிவிட்டார்!”+ என்று சொன்னாள்.