ஆதியாகமம் 30:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 அதற்கு லாபான், “உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று கேட்டார். அப்போது யாக்கோபு, “எனக்கு ஒன்றும் தர வேண்டாம்! நான் எப்போதும்போல் உங்கள் மந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள+ வேண்டுமென்றால் ஒரேவொரு காரியம் மட்டும் செய்யுங்கள்.
31 அதற்கு லாபான், “உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று கேட்டார். அப்போது யாக்கோபு, “எனக்கு ஒன்றும் தர வேண்டாம்! நான் எப்போதும்போல் உங்கள் மந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள+ வேண்டுமென்றால் ஒரேவொரு காரியம் மட்டும் செய்யுங்கள்.