-
ஆதியாகமம் 30:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அப்படி எனக்குச் சம்பளமாகக் கிடைக்கும் ஆடுகளை நீங்கள் பார்க்க வரும்போது என்னுடைய நேர்மையைத் தெரிந்துகொள்வீர்கள். புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இல்லாத பெண் வெள்ளாடுகளும், கரும்பழுப்பு நிறத்தில் இல்லாத செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளும் என்னுடைய மந்தையில் இருந்தால், அவற்றை நான் திருடியதாக வைத்துக்கொள்ளலாம்” என்று சொன்னார்.
-