ஆதியாகமம் 30:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 பின்பு, வாதுமை மரத்திலிருந்தும் அர்மோன் மரத்திலிருந்தும் மற்ற மரங்களிலிருந்தும்* பச்சைக் கொம்புகளை வெட்டி, இடையிடையே பட்டைகளை உரித்தார். அதனால் அங்கங்கே வெள்ளையாகத் தெரிந்தன.
37 பின்பு, வாதுமை மரத்திலிருந்தும் அர்மோன் மரத்திலிருந்தும் மற்ற மரங்களிலிருந்தும்* பச்சைக் கொம்புகளை வெட்டி, இடையிடையே பட்டைகளை உரித்தார். அதனால் அங்கங்கே வெள்ளையாகத் தெரிந்தன.