-
ஆதியாகமம் 30:40பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
40 பின்பு, செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளை யாக்கோபு பிரித்து வைத்தார். பிற்பாடு, லாபானின் மந்தைகளில் இருந்த வரிகளுள்ள ஆடுகளையும் கரும்பழுப்பு நிற ஆடுகளையும் பார்த்தபடி மற்ற ஆடுகளை நிற்க வைத்தார். அதன்பின் தன்னுடைய ஆடுகளை லாபானுடைய ஆடுகளோடு சேர்க்காமல் தனியாகப் பிரித்து வைத்தார்.
-