ஆதியாகமம் 31:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 பிற்பாடு லாபானின் மகன்கள், “நம்முடைய அப்பாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அப்பாவுடைய சொத்துகளை வைத்து அவன் பெரிய பணக்காரனாகிவிட்டான்”+ என்று பேசிக்கொண்டதை யாக்கோபு கேட்டார்.
31 பிற்பாடு லாபானின் மகன்கள், “நம்முடைய அப்பாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அப்பாவுடைய சொத்துகளை வைத்து அவன் பெரிய பணக்காரனாகிவிட்டான்”+ என்று பேசிக்கொண்டதை யாக்கோபு கேட்டார்.