-
ஆதியாகமம் 31:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அதன்பின் யாக்கோபு ஆள் அனுப்பி, தான் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த இடத்துக்கு ராகேலையும் லேயாளையும் வர வைத்தார்.
-