-
ஆதியாகமம் 31:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அவர் என்னை ஏமாற்ற நினைத்தார், என் சம்பளத்தை 10 தடவை மாற்றினார். ஆனால், எனக்குக் கெடுதல் செய்ய கடவுள் அவரை விடவில்லை.
-