ஆதியாகமம் 31:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 கடவுள்தான் எங்களுடைய அப்பாவிடம் இருந்த எல்லா சொத்துகளையும் எடுத்து நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் கொடுத்திருக்கிறார்.+ அதனால், கடவுள் உங்களிடம் சொன்னபடியெல்லாம் செய்யுங்கள்”+ என்றார்கள்.
16 கடவுள்தான் எங்களுடைய அப்பாவிடம் இருந்த எல்லா சொத்துகளையும் எடுத்து நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் கொடுத்திருக்கிறார்.+ அதனால், கடவுள் உங்களிடம் சொன்னபடியெல்லாம் செய்யுங்கள்”+ என்றார்கள்.