ஆதியாகமம் 31:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஏன் என்னை ஏமாற்றினாய்? என்னிடம் சொல்லாமல் ஏன் ரகசியமாக ஓடி வந்தாய்? சொல்லியிருந்தால், நானே மேளதாளத்தோடும்* பாடல்களோடும் உன்னைச் சந்தோஷமாக அனுப்பி வைத்திருப்பேனே.
27 ஏன் என்னை ஏமாற்றினாய்? என்னிடம் சொல்லாமல் ஏன் ரகசியமாக ஓடி வந்தாய்? சொல்லியிருந்தால், நானே மேளதாளத்தோடும்* பாடல்களோடும் உன்னைச் சந்தோஷமாக அனுப்பி வைத்திருப்பேனே.