ஆதியாகமம் 31:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 நான் நினைத்தால் உங்களையெல்லாம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் உங்களுடைய முன்னோர்களின் கடவுள் நேற்று ராத்திரி என்னிடம், ‘நீ யாக்கோபின் விஷயத்தில் தலையிடாதே, ஜாக்கிரதை!’ என்றார்.+
29 நான் நினைத்தால் உங்களையெல்லாம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் உங்களுடைய முன்னோர்களின் கடவுள் நேற்று ராத்திரி என்னிடம், ‘நீ யாக்கோபின் விஷயத்தில் தலையிடாதே, ஜாக்கிரதை!’ என்றார்.+